என் வீட்டுத் தோட்டத்தில்- கார்த்திக் ஷாமளனின் மற்றொரு படைப்பு

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
என் வீட்டுத் தோட்டத்தில் கார்த்திக் ஷாமளனின் மற்றொரு படைப்பு

கோலாலம்பூர், பிப்.25-

நம்பிக்கைக்குரிய இயக்குனர் கார்த்திக் ஷாமளனின் அடுத்த படம் என் வீட்டுத் தோட்டத்தில். இப்படத்தின் முன்னோட்ட காணொளி நாளை முகநூலில் வெளியிடப்படவிருக்கிறது.

அண்மையில் இப்படத்தின் முதல் பார்வை படங்கள் வெளிவந்தன. திகில் கருவை மையப்படுத்தி அப்படங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தன. முதல் பார்வை படங்கள் வெளிவந்ததிலிருந்தே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. இதனைத் தொடர்ந்து நாளை இப்படத்தின் முன்னோட்ட காணொளி வெளிவருக்கிறது. 

கார்த்திக் ஷாமளனின் மெல்ல திறந்தது கதவு படம் விமர்சன ரீதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

மூலக்கதை