நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்

சென்னை, பிப்.29 - பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து இன்று காலமானார். இது நம்ம ஆளு, முள்ளும் மலரும், ஊமை விழிகள் போன்ற படங்களில் நடித்தவர் குமரிமுத்து. அவர் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்திருந்தார். இவரின் குபீர் சிரிப்பின் வழி ரசிகர்களைக் கவர்ந்தவர். 

அண்மையில் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அதிகாலை மரணமடைந்தார். 

மூலக்கதை