ரஜினிக்கு மருத்துவப் பரிசோதனை!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
ரஜினிக்கு மருத்துவப் பரிசோதனை!

சென்னை, பிப்.23-

நடிகர் ரஜினி, நேற்று சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டார். உடல் நலக்குறைவால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக தகவல்கல் பரவியது. சில மணிநேர சிகிச்சைக்குப் பின்னர், மாலை, 6.30 மணி அளவில் வீடுத் திரும்பினார்.

 

சிறுநீரகப் பரிசோதனைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அவசர சிகிச்சை எதும் பெறவில்லை என்று மருத்துவமனையில் விசாரித்தப்போது தெரியவந்தது.

மூலக்கதை