விக்ரமின் கருடப் பார்வை

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
விக்ரமின் கருடப் பார்வை

சென்னை, பிப்.24 –

நடிகர் விக்ரம் தற்போது இருமுகன் படத்தில் நடித்து வருகிறார். விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இருமுகன் படத்தை அடுத்து விக்ரம் நடிக்கவிருக்கும் படம் கருடா.

நான் சிகப்பு மனிதன் படத்தை இயக்கிய திரு இப்படத்தை இயக்கவிருக்கிறார். விக்ரம், மே மாதத்திற்குள் இருமுகனை முடித்து விட்டு, ஜூன் மாதம் கருடா பக்கம் பார்வை செலுத்தவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

மூலக்கதை