விஜய் சேதுபதியின் றெக்க

தினகரன்  தினகரன்
விஜய் சேதுபதியின் றெக்க

சென்னை, : அருண் விஜய், கார்த்திகா நடிக்கும் ‘வா டீல்’ படத்தை இயக்கியுள்ள ரத்தினசிவா, அடுத்து ‘றெக்க’ என்ற படத்தை இயக்குகிறார். இதை காமன்மேன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கணேஷ் தயாரிக்கிறார். விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், கே.பாக்யராஜ், நாசர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கணேஷ் சந்திரா. இசை, டி.இமான். பாடல்கள், யுகபாரதி, விவேகா. ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது.

மூலக்கதை