ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனா திடீர் மரணம்!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனா திடீர் மரணம்!

Monday, 25 January 2016 07:14

நடிகை ஊர்வசியின் சகோதரியும் நடிகையுமான கல்பனா இன்று திடீர் மரணம் அடைந்தார். 

ஹைதராபாத்தில் தெலுங்கு படப்பிடிப்பில் இருந்த கல்பனா இயக்குனர் பாக்கியராஜ் இயக்கி நடித்திருந்த சின்ன வீடு என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். சதி லீலாவதி, பம்மல் கே சம்பந்தம் முதலிய தமிழ் படங்களில் நடித்திருக்கும் கல்பனா மலையாளத்தின் விருது நடிகை. மலையாளத்தில் 150 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.

 

மூலக்கதை