ஆஸ்திரேலியாவுக்கு 310 ரன்கள் இலக்கு

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2016 (12:27 IST)

மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2016 (12:27 IST)

ஆஸ்திரேலியாவுக்கு 310 ரன்கள் இலக்கு

5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா 171, விராத் கோலி 91, தோனி 18 ரன்கள் எடுத்தனர். 

மூலக்கதை