இங்கிலாந்து இளவரசியை பின்னுக்கு தள்ளிய டென்மார்க் இளவரசி

NEWSONEWS  NEWSONEWS
இங்கிலாந்து இளவரசியை பின்னுக்கு தள்ளிய டென்மார்க் இளவரசி

ஆனால் தற்போது அவருடைய இடத்தை டென்மார்க்கின் இளவரசி கைப்பற்றி கேட் மிடில்டனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

உலகின் மிகவும் கவர்ச்சியான பெண்மணியின் வரிசையில் கேட் மிடில்டனுக்கு இரண்டாவது இடமே கிடைத்துள்ளது.

டென்மார்க் இளவரசி Mary 68 சதவிகித ஓட்டுக்களை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.

இவருடைய பிறப்பிடம் அவுஸ்திரேலியாவாக இருந்தாலும், இவர் டென்மார்க் இளவரசியாக தற்போது உள்ளார்.

இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனுக்கு 67 சதவிகித வாக்குகள் கிடைத்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

மூன்றாவது இடத்தை Queen Rania of Jordan மற்றும் நான்காவது இடத்தை Spain's Princess Letizia ஆகியோர்களும் கைப்பற்றி உள்ளனர்.

Princess Charlene of Monaco ஆறாவது இடத்தையும், Zara Phillips எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

முதல் பத்து இடங்களைப் பிடித்த இளவரசிகள்:

1. Mary, Crown Princess of Denmark - 68 per cent

2. Catherine, Duchess of Cambridge - 67 per cent

3. Queen Rania of Jordan - 61 per cent

4. Letizia, Princess of Asturias - 59 per cent

5. Madeleine, Princess of Sweden - 56 per cent

6. Charlene, Princess of Monaco - 52 per cent

7. Victoria, Crown Princess of Sweden - 47 per cent

8. Zara Philips - 45 per cent

9. Queen Maxima of the Netherlands - 38 per cent

10. Mette-Marit, Crown Princess of Norway - 33 per cent

மூலக்கதை