விரைவில் வெளியீடு காண உள்ளது ‘கெத்து’

தமிழ் முரசு  தமிழ் முரசு
விரைவில் வெளியீடு காண உள்ளது ‘கெத்து’

திரைச்செய்தி Tuesday, December 29th, 2015

உதயநிதி, ஏமி ஜாக்சன்

உதயநிதி நாயகனாகவும் ஏமி ஜாக்சன் நாயகியாகவும் நடித்துள்ள படம் ‘கெத்து’. திருகுமரன் இயக்கி உள்ளார். சத்யராஜ், விக்ராந்த், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளன. அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எளிய முறையில் நடந்தேறியது. படம் விரைவில் திரை காண உள்ளது.

மூலக்கதை