வேதாளம் படத்தின் முதல்நாள் வசூல் இவ்வளவா?? அடி ஆத்தி !

கதிரவன்  கதிரவன்
வேதாளம் படத்தின் முதல்நாள் வசூல் இவ்வளவா?? அடி ஆத்தி !

சிவா, தல அஜித் ,ஸ்ருதி மற்றும் பலரின் கூட்டணியில் உருவாகி நேற்றய தினம் வெளிவந்த படம் தாங்க வேதாளம். இந்த படம் அஜித்திற்கும் தயாரிப்பாளர் சிவாவிற்கும் முக்கியமான படம் என்றுellarukkum தெரிஞ்ச மேட்டர் தான். அதே போல ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கிய தெரிக்கவிடலாமா இந்த டயலாக் தாங்க அனைவரையும் இந்த படத்த பாக்க வச்சிருக்குன்னு சொல்லணும்.

சரி இப்ப படத்தி வசூல் நிலவரம் பத்தி பார்போம்:
வேதாளம் திரைப்படம் உலக அளவில் அனைத்து திரை அரங்குகளிலும் நேற்று வெளியிடப்பட்டது. உலக அளவில் வசூல் நிலவரங்கள் இதுவரை சரியாக வெளியிடப்படவில்லை .ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே நேற்றைய தினம் 15-17 கோடிகள் வரையும் உலக அளவில் முன்பதிவு வசூல் 20 கோடிகளையும் தட்டி உள்ளன. ஏறக்குறைய உலக அளவில் 50 கொடிகளை தாண்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது . ஆகவே தல ரசிகர்களுக்கு நேற்றய தினம் தல தீபாவளி என்பதில் எந்த விதமான மாற்றி கருத்துமே இல்லை என்பதில் சந்தேகமே இல்லை.

2015-11-11

மூலக்கதை