அகதிகள் முகாம்களை அகற்றிய பொலிஸ்: போராட்டத்தில் குதித்த அகதிகள் (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
அகதிகள் முகாம்களை அகற்றிய பொலிஸ்: போராட்டத்தில் குதித்த அகதிகள் (வீடியோ இணைப்பு)

பொலிசாரின் நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் குதித்த அகதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அரசின் அனுமதியின்றி அகதிகளால் அமைக்கப்பட்ட முகாம்களை மட்டுமே அப்புறப்படுத்தியதாக தெரிவித்த பொலிசார்,

இந்த முகாம்களில் குடியிருக்கும் அகதிகள் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை உரிய அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து பொலிஸ் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த 30க்கும் அதிகமான அகதிகளும் 20க்கும் அதிகமான சமூக ஆர்வலர்களும் அடுத்துள்ள பாறைக்கூட்டத்தினருகே சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுவரை 12 நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், சர்வதேச அளவில் தேடப்படும் Bosnian குற்றவாளியையும் அகதிகள் முகாமில் இருந்து கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கடலில் குதிப்பதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளனர், சிலர் We want freedom to cross the border என்பது போன்ற பதாகைகளை தாங்கி நின்றுள்ளனர்.

பிரான்ஸ் அரசு சட்ட்திட்டங்களை கடுமையாக்கியதை அடுத்து நூற்றுக்கணக்கான அகதிகள் இத்தாலி நோக்கி தற்போது வரத்துவங்கியுள்ளனர்.

மூலக்கதை