டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 4.33-ஆக சரிவு

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 4.33ஆக சரிவு

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 8-   17 ஆண்டுகளுக்குப் பின்  டாலருக்கு எதிராக  ரிங்கிட்டின் மதிப்பு    4.33-ஆக சரிவு கண்டுள்ளது. அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ்  அதன்  வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாலும்,  சீனாவின் பொருளாதா  வீழ்ச்சி  காரணமாகவும், ரிங்கிட்டின் விலை 1.62 வீழ்ச்சி கண்டுள்ளது 

கடந்த 1998--ஆம் ஆண்டு நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது   அவ்வாண்டு ஜனவரி மாதம் டாலருக்கு ரிகராக ரிங்கிட்டின் விலை  4.7125-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை