சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் விலை படுவீழ்ச்சி

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் விலை படுவீழ்ச்சி

கோலாலம்பூர், ஆகஸ்டு 24- சிங்கப்பூர் டாலருக்கு நிகராக மலேசிய ரிங்கிட்டின் விலை இன்று காலை படுவீழ்ச்சி கண்டது. இன்று காலை 9.04 மணி நிலவரப்படி, 1 சிங்கப்பூர் டாலரின் மதிப்பு RM3.0068-ஆக சரிவுகண்டுள்ளதாக புளும்பர்க் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர், ஆகஸ்டு 24- சிங்கப்பூர் டாலருக்கு நிகராக மலேசிய ரிங்கிட்டின் விலை இன்று காலை படுவீழ்ச்சி கண்டது. இன்று காலை 9.04 நிலவரப்படி, 1 சிங்கப்பூர் டாலரின் மதிப்பு RM3.0068-ஆக சரிவுகண்டுள்ளதாக புளும்பர்க் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை, 1998-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 31-ஆம் தேதியோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். இதற்கு முன்னர், 1998-ஆம் ஆண்டு, ஜனவரி 9-ஆம் தேதி, மலேசிய ரிங்கிட் 4.7125-ஆக பதிவு செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

மூலக்கதை