டாலருக்கு நிகராக ரிங்கிட்டின் விலை 4.1-ஆக வீழ்ச்சி

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
டாலருக்கு நிகராக ரிங்கிட்டின் விலை 4.1ஆக வீழ்ச்சி

கோலாலம்பூர், 14 ஆகஸ்டு -  டாலருக்கு நிகராக ரிங்கிட்டின் விலை 4.1-ஆக எகிறியது.

முற்பகல் 11.24 பங்குச் சந்தை நிலவரப்படி KLCI பங்குகள் 24.19 புள்ளிகளாக (1.49%) இறக்கம் கண்டது. 908.88 மில்லியன் ரிங்கிட் பங்குகள் 627.54 மில்லியன் ரிங்கிட்டுக்கு விலைபோனது.

இதர முன்னணி பங்கு நிலவரங்கள் பின்வருமாறு:

·        மே பேங்க் பங்குகள் RM8.37-லிருந்து 23 சென் சரிவு   

·         தெனாகா பங்குகள் RM10.64-கிற்கு 22 சென் சரிவு

·         பெட்ரோனாஸ் பங்குகள் RM21.04-கிற்கு 38 சென் சரிவு

·         UMW பங்குகள் RM9.28-ட்டுக்கு 25 சென் சரிவு

·         BAT RM61.42-க்கு 78சென் சரிவு

·         KL Kepong RM20.56-க்கு 46 சென் சரிவு

·         PPB குழுமத்தின் பங்குகள் RM 14.74-க்கு 38 சென் சரிவு 

மூலக்கதை