அமெரிக்க டாலருக்கு நிகராக ரிங்கிட்டின் விலை 4.00:1998க்குப் பிறகு படுவீழ்ச்சி

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
அமெரிக்க டாலருக்கு நிகராக ரிங்கிட்டின் விலை 4.00:1998க்குப் பிறகு படுவீழ்ச்சி

 

கோலாலம்பூர், 12 ஆகஸ்டு – 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு ரிங்கிட்டின் விலை இன்று முற்பகலில் மேலும் வீழ்ச்சிகண்டது.  நேற்று 1 அமெரிக்க டாலருக்கு 3.97 ரிங்கிட் வரை இறக்கம் கண்ட ரிங்கிட்டின் விலை இன்று ரிங்கிட்டின் மதிப்பு 4.0060-ஆகப் படு வீழ்ச்சி கண்டது.

 

இன்றைய 11.03 மணி நிலவரப்படி, 1998-ஆம் ஆண்டு ஆசியான் பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு ரிங்கிட்டின் விலை படு வீழ்ச்சி கண்டது இதுவே முதல்முறையாகும். 

மூலக்கதை