டாலருக்கு நிகராக ரிங்கிட்டின் விலை 4.1120-ஆக வீழ்ச்சி

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
டாலருக்கு நிகராக ரிங்கிட்டின் விலை 4.1120ஆக வீழ்ச்சி

கோலாலம்பூர், 18 ஆகஸ்டு- டாலருக்கு ரிகராக ரிங்கிட்டின் விலை இன்று காலை 4.1120-ஆக சரிவு கண்டது.

 

 முன்னதாக நேற்றிரவு 4.1020-ஆக இருந்த டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் விலை இன்று மேலும் சரிந்தது. 

மூலக்கதை