மூன்று வாரங்களுக்குப் பின் திறக்கப்பட்ட கிரீஸ் நாட்டு வங்கிகள்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
மூன்று வாரங்களுக்குப் பின் திறக்கப்பட்ட கிரீஸ் நாட்டு வங்கிகள்

ஏதன்ஸ், 20 ஜூலை- கிரீஸ்  நாட்டின் நிலவி வந்த கடன் நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டு வங்கிகளின் வீழ்ச்சியைத் தவிர்க்கும் வகையில் மூன்று வாரங்களுக்கும் மேலாக அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருந்தன. 

இந்நிலையில் மீண்டும் இன்று அந்நாட்டு வங்கிகள் திறக்கப்பட்டன.

 

ஒரு நாளைக்கு 60 யூரோ டாலர்கள் மட்டுமே வங்கியிலிருந்து எடுக்க முடியும் என்ற கெடுபிடி தளர்த்தப்பட்டு, வாரத்திற்கு, 420 யூரோ டாலர்கள் வரை வங்கியிலிருந்து எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை