17 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு சரிவு

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
17 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு சரிவு

கோலாலம்பூர், 27 ஜூலை-  இன்று திங்கட்கிழமை, கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ரிங்கிட்டின் மதிப்பு சரிவு கண்டுள்ளது.  அந்த வகையில் 3.8110 அமெரிக்க டாலருக்கு ரிங்கிட்டின் மதிப்பு   0.1% விழுக்காடு சரிவு கண்டது.  1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ரிங்கிட் மதிப்பு இந்த அளவுக்குக் குறைந்தது இதுவே முதல் முறையாகும்.

மூலக்கதை