இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.

2009 ஆண்டு FeTNA பேரவைத் தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்  அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து பணியில் சேர்ந்தவர் 

தமிழருக்கு பெருமை சேர்க்கும்  விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை  அவர்களுக்கு வலைத்தமிழ் வாசகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்..

மூலக்கதை