"ஹெலிகாப்டரை" மிஸ் பண்ணாலும் "கேட்ச்"சில் நம்ம மனசை "கிஸ்" பண்ணிட்டாரே டோணி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹெலிகாப்டரை மிஸ் பண்ணாலும் கேட்ச்சில் நம்ம மனசை கிஸ் பண்ணிட்டாரே டோணி!

சென்னை: இன்று டோணி ரசிகர்கள் ரொம்பவே ஏமாந்து போய் விட்டார்கள். காரணம், அவரது மற்றும் அவரது ரசிகர்களின் பேவரைட் ஷாட்களை பார்க்க முடியாமல் போனதால். அடித்து நொறுக்கி, அள்ளிப் போடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், வந்த வேகத்தில் டோணி அவுட்டாகிச் செல்லவே ரசிகர்கள் ரொம்பவே ஏங்கிப் போய் விட்டனர். அடடா டோணி கை நனைக்காமல் ஒரு

மூலக்கதை