கிறிஸ்மஸ் அல்லாத கிறிஸ்மஸ் மரங்கள், இயேசு டிசம்பர் 25இல் பிறக்கவில்லை? (ஓடியோ வடிவில் இணைப்பு)

CANADA MIRROR  CANADA MIRROR
கிறிஸ்மஸ் அல்லாத கிறிஸ்மஸ் மரங்கள், இயேசு டிசம்பர் 25இல் பிறக்கவில்லை? (ஓடியோ வடிவில் இணைப்பு)

கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டங்களின் பொழுது வீடுகளில், ஆலயங்களில், வியாபார நிலையங்களில் வைக்கப்படுகின்ற கிறிஸ்மஸ் மரங்கள் (Christmas Trees) கூட கிறிஸ்தவம் அல்லாத கலாச்சாரப் பின்னனியைக் கொண்டதாகவே பதிவுகள் தெரிவிக்கின்றன.

கடவுள் பூமியில் மனிதனாகப் பிறந்தார். அவரின் பெயர் இயேசுக் கிறிஸ்த்து. அந்த இயேசுக் கிறிஸ்து பூமியில் அவதரித்த தினம்தான் டிசம்பர் 25. அந்தத் தினத்தைத்தான் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் என்று கொண்டாடுகின்றார்கள் – இப்படித்தான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அது உண்மை கிடையாது.

3,923 total views, 20 views today

மூலக்கதை