காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை

தினகரன்  தினகரன்
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை

காஞ்சி: காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளைகேட், ஓரிக்கை, குருவிமலை, செவிலிமேடு பூக்கடைசத்திரம், வாலாஜாபாத் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.

மூலக்கதை