ஆன்லைன் டெலிவரியா.. வேண்டாவே வேண்டாம்.. பதறும் உரிமையாளர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆன்லைன் டெலிவரியா.. வேண்டாவே வேண்டாம்.. பதறும் உரிமையாளர்கள்!

ஒரு புறம் நவீன தொழில்நுட்பங்களின் மீதும் தீராத ஆர்வம் கொண்ட நமது இளைஞர்கள் மத்தியில், புதுப்புது அப்ளிகேஷன்கள் மீதும் தீராத ஆர்வம் இருக்கிறது. இதன் விளைவாக சந்தைக்கு வரும் புதுப்புது அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தி, அதன் பலன்களையும் அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள். அதிலும் இந்த ஆப்களில் கிடைக்கும் சலுகைகளுக்கு தான் சிறந்த இடமே. இந்த ஆப்பில் இவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது.

மூலக்கதை