எப்பா.. எடிட்டரு.. நீ இம்புட்டு கஷ்டப்பட வேண்டாம்.. ராவா போட்டாலே அப்படிதான் இருக்கும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எப்பா.. எடிட்டரு.. நீ இம்புட்டு கஷ்டப்பட வேண்டாம்.. ராவா போட்டாலே அப்படிதான் இருக்கும்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இன்றும் கஸ்தூரிக்கும் வனிதாவுக்கும் வாத்து சண்டை தொடருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதாவுக்கும் கஸ்தூரிக்கும் வந்த நாள் முதலே இலை மறை காய் மறையாய் சண்டை நடைபெற்று வருகிறது. இருவரில் யார் பெரியவர் என்ற ரீதியில் இருவருக்குள்ளும் சண்டை நடைபெற்று வருகிறது. நேற்று பள்ளிக்கூட டாஸ்க்கின் போது ஆரம்பித்த சண்டை இன்னும் முடிந்த

மூலக்கதை