காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..?

பெங்களூரு: ஆசியாவின் மிகப் பெரிய புகையிலை உற்பத்தியாளரான ஐடிசி நிறுவனம் காபி டே நிறுவனத்தின் ஒரு கணிசமான பங்குகளை வாங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஐடிசி நிறுவனம் தன்னை ஒரு புகையிலைப் பொருட்கள் சார்ந்த நிறுவனம் என்பதில் இருந்து, தன்னை ஒரு பன்முகத் தன்மை கொண்ட நிறுவனமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் தான்

மூலக்கதை