புதுக்கோட்டை , பெரம்பலூர் போன்ற மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

தினகரன்  தினகரன்
புதுக்கோட்டை , பெரம்பலூர் போன்ற மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் செஞ்சேரி , ரெங்கநாதபுரம் , தம்பிரான்பட்டி, கீழ்க்கணவாய் சத்திரமனை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் சீர்காழியிலும் கனமழை பெய்து வருகிறது என தெரியவந்துள்ளது.

மூலக்கதை