இம்முறை யாழ்விருது பாலசுந்தரம்பிள்ளைக்கு! வழங்கினார் ஆர்னோல்ட்

TAMIL CNN  TAMIL CNN
இம்முறை யாழ்விருது பாலசுந்தரம்பிள்ளைக்கு! வழங்கினார் ஆர்னோல்ட்

யாழ். மண்ணின் சிறந்த கல்வியலாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வாழ்நாட் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை ‘யாழ்.விருது’ வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார். “நல்லைக்குமரன் மலர்-2019 வெளியீட்டு விழா” நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை(19) முற்பகல்-09 மணி முதல் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. யாழ். மாநகரசபையின் சைவசமய விவகாரக் குழுத் தலைவரும், யாழ். மாநகரசபையின் ஆணையாளருமான த. ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்ட யாழ். மாநகரசபையின்... The post இம்முறை யாழ்விருது பாலசுந்தரம்பிள்ளைக்கு! வழங்கினார் ஆர்னோல்ட் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை