சு.கா வின் இருட்டறை இரகசியங்கள்”. முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா?

TAMIL CNN  TAMIL CNN
சு.கா வின் இருட்டறை இரகசியங்கள்”. முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா?

ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகள் எவையாக இருக்கும்? தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே,தீர்மானிக்கும் சக்தியாகத் திகழுமென அக்கட்சியினர் எதிர்வு கூறுகின்றனரே! எப்படி? அவ்வாறானால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாதா? ஆராய்ந்தால் அறிவே அதிர்கிறது. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் 491835 வாக்குகளைப் பெற்ற கைசின்னத்திற்கு மும்முனைப் போட்டிகள் களமாடும் இந்த ஜனாதிபதித் தேர்தலில், தீர்மானிக்கும் சக்தியாக எப்படித் திகழ முடியும்? ஒரு வேளை உள்ளூராட்சித்... The post சு.கா வின் இருட்டறை இரகசியங்கள்”. முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை