புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் அங்கு ஒற்றுமை இல்லை!

TAMIL CNN  TAMIL CNN
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் அங்கு ஒற்றுமை இல்லை!

புலம்பெயர் தமிழ்தேசிய செயற்பாட்டு அமைப்புக்கள் புலம்பெயர் நாடுகளில் பல அமைப்புகள் செயல்பட்டாலும் ஒற்றைமையாக எல்லா அமைப்புகளும் ஒரு தலைமைக்குகீழ் செயல்பட அங்கும் ஒற்றுமை இன்றியே உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைதென்மேற்கு இலங்கை தமிழரசுகட்சி கிளையால் முதலைக்குடாவில் தமிழரசு கட்சி பட்டிப்பளை பிரதேச தலைவர் சி.புஷ்பலிங்கம் தலைமையில் இடம்மெற்ற தமிழரசுகட்சி விழிப்பூட்டல் கருத்தரங்கில்... The post புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் அங்கு ஒற்றுமை இல்லை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை