60 நிமிடத்தில் ஹோம் லோன், கார் லோன்.. அரசு வங்கிகள் அதிரடி திட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
60 நிமிடத்தில் ஹோம் லோன், கார் லோன்.. அரசு வங்கிகள் அதிரடி திட்டம்..!

பொதுத்துறை வங்கிகள் இதுநாள் வரையில் தனியார் வங்கிகளுடன் பெரிய அளவில் போட்டிப்போடாமல் இருந்தது. தனியார் வங்கிகள் தற்போது பலவிதகமான பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டு இருக்கும் நிலையில் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த பொதுத்துறை வங்கிகள் புதிய வர்த்தகங்களைத் தேடி களத்தில் இறங்கியுள்ளது. இதன்படி ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பொதுத் துறை வங்கிகளின் 59 நிமிட கடன் தளத்தில் சில்லறை திட்டங்களையும் கொண்டு வர பொதுத்துறை வங்கிகள் முடிவு செய்துள்ளது.

மூலக்கதை