கிழக்கு மாகாண ஆளுநர் சியோன் தேவாலயத்திற்கு விஜயம்

TAMIL CNN  TAMIL CNN
கிழக்கு மாகாண ஆளுநர் சியோன் தேவாலயத்திற்கு விஜயம்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஷான்  விஜயலால் டி  சில்வா  (20) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி குண்டு தாக்குதலினால் சேதமாக்கப்பட்ட தேவாலயத்தின் நிர்மாணப் பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அதன் பணிகளை பார்வையிடுவதற்காக அவர் சென்றுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சிவன் தேவாலயத்தின் நிர்மாணப் பணிகளை துரித கதியில் நிறைவு செய்யுமாறும் அடுத்த தேர்தலுக்கு முன்னர் மட்டக்களப்பு... The post கிழக்கு மாகாண ஆளுநர் சியோன் தேவாலயத்திற்கு விஜயம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை