கர்நாடக மாநிலத்தின் புதிய பாஜக தலைவராக நளின் குமார் காடீல் நியமனம்

தினகரன்  தினகரன்
கர்நாடக மாநிலத்தின் புதிய பாஜக தலைவராக நளின் குமார் காடீல் நியமனம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் புதிய பாஜக தலைவராக நளின் குமார் காடீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எடியூரப்பா முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் புதிய தலைவராக  நளின் குமார் காடீலை நியமனம் செய்து பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை