ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தது

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீர் புல்வாமாவில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தது

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தது. பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இடையே தொடர் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை