மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், பொருட்களை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை

தினகரன்  தினகரன்
மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், பொருட்களை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை

டெல்லி: மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், பொருட்களை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அதிகாரிகள், அலுவலர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள், பைகளை பயன்படுத்த அறிவுரை செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை