இந்தியாவை எச்சரிக்கும் McKinsey அறிக்கை..! கடனால் வந்த வினை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவை எச்சரிக்கும் McKinsey அறிக்கை..! கடனால் வந்த வினை..!

மும்பை: \"கெட்டது நடக்கப் போகுது\" என இந்தியா மற்றும் சீனா போன்ற பெரிய பொருளாதாரங்கள் இருக்கும் ஒட்டு மொத்த ஆசிய கண்டத்துக்கே எச்சரிக்கை விடுத்திருக்கிறது மெக்கன்ஸி. குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவை அடிக்கோடு போட்டு எச்சரித்திருக்கிறது. மெக்கன்ஸி (McKinsey) நிறுவனம் நிர்வாகம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறது. சுமார் 90 ஆண்டுகள் துறை சார் அனுபவம் கொண்ட

மூலக்கதை