டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. சந்தீப்குமார் தகுதி நீக்கம்

தினகரன்  தினகரன்
டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. சந்தீப்குமார் தகுதி நீக்கம்

டெல்லி: டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. சந்தீப்குமாரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை