இனி எல்லோரும் ஈஸியா கார் வாங்கலாம்.. கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை குறைத்த SBI.. அதிரடி சலுகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனி எல்லோரும் ஈஸியா கார் வாங்கலாம்.. கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை குறைத்த SBI.. அதிரடி சலுகை!

டெல்லி : ஆடி போய் ஆவணியும் வந்தாச்சு.. ஐயா ஜாலி ஜாலி இனி நிறைய திருவிழாக்கள் வருமே என்று நம் மக்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தும் இம்மாதத்தில், இன்னும் இதை அதிகரிக்க பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதிரடியான சில சலுகைகளை அறிவித்துள்ளது. ஆமாங்கா.. பொருளாதார மந்த நிலை காரணமாக, ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் வீழ்ச்சி

மூலக்கதை