நாள் முழுக்க சிரித்த படி வேலை..! ஆனால் சம்பளம் இல்லை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாள் முழுக்க சிரித்த படி வேலை..! ஆனால் சம்பளம் இல்லை..!

பெங்களூரு: தலைப்பை படித்த உடன் என்ன இது, நாள் முழுக்க வேலை பார்த்தால் கூட சம்பளம் கொடுக்க மாட்டார்களா..? என ஒரு சின்ன கோபம் வந்து இருக்கலாம். ஆனால் செய்தி அது அல்ல. ரோபாட் உணவகங்களைப் பற்றியது. ஆம் இங்கு ரோபாட்கள் தான் உணவு பரிமாறுகின்றன. நாள் முழுக்க சிரித்த மேனிக்கு ஓடி ஆடி, உணவு பரிமாறினாலும்,

மூலக்கதை