அடிமேல் அடி வாங்கும் ஏர்டெல்.. Airtel Payment வங்கியின் நஷ்டமும் அதிகரிப்பு.. கதறும் Airtel!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடிமேல் அடி வாங்கும் ஏர்டெல்.. Airtel Payment வங்கியின் நஷ்டமும் அதிகரிப்பு.. கதறும் Airtel!

டெல்லி : பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு இது போதாத காலம் போல, எது எடுத்தாலும் தொடர்ந்து நஷ்டத்திலேயே சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னர், இந்த நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பெருத்த அடியை வாங்கியது என்றே கூறலாம். இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் பேமென்ட் வங்கியான, Airtel Payment Bankகும் பெருத்த நஷ்டத்தினை கண்டுள்ளது.

மூலக்கதை