ஹோம் லோன் கொடுக்கத் தொடங்கும் சோழமண்டலம் ஃபைனான்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹோம் லோன் கொடுக்கத் தொடங்கும் சோழமண்டலம் ஃபைனான்ஸ்..!

சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & ஃபைனான்ஸ் நிறுவனம் வாகனக் கடன்களைக் கொடுக்கும் நிறுவனம். இவர்கள் இப்போது புதிதாக ஒரு வீட்டுக் கடன் கொடுக்கும் நிறுவனத்தைத் தொடங்க இருக்கிறார்களாம். சோழமண்டலம் நிதி நிறுவன குழுமத்தில், ஒரு வீட்டுக் கடன் நிறுவனம் இருந்தால், அது கடன் வளர்ச்சியை விரைவில் அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார் அந்நிறுவனத்தி இயக்குநர் அருண் அழகப்பன். {image-homeloan-01-1566284007.jpg

மூலக்கதை