டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்க டெபிட் கார்டுகளுக்கு Bye Byeயா.. ATMகளுக்கு செக் வைக்கும் SBI..

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்க டெபிட் கார்டுகளுக்கு Bye Byeயா.. ATMகளுக்கு செக் வைக்கும் SBI..

மும்பை : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டிஜிட்டல் பேமென்டுகளை ஊக்குவிக்கும் விதமாக டெபிட் கார்டு உள்ளிட்ட பிளாஸ்டிக் கார்டு சேவையை அகற்ற திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளது. டிஜிட்டல் பேமென்ட் முறையை ஊக்குவிக்கும் விதமாக, இந்த பிளாஸ்டிக் கார்டு திட்டத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள எஸ்.பி.ஐ, இதன் வாடிக்கையாளர்கள் பெரிதும்

மூலக்கதை