கோட்டாக்கு டக்ளஸ் ஆதரவாம்!

TAMIL CNN  TAMIL CNN
கோட்டாக்கு டக்ளஸ் ஆதரவாம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று (திங்கட்கிழமை) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்நிலையில் கோட்டாவுடனான சந்திப்பு நம்பிக்கையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் எந்தவொரு ஆட்சி இங்கு வந்தாலும் அவர்களுடன் பேரம் பேசி தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்த்து... The post கோட்டாக்கு டக்ளஸ் ஆதரவாம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை