ஜியோவை தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடிய வோடபோன் ஐடியா சிஇஓ..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜியோவை தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடிய வோடபோன் ஐடியா சிஇஓ..!

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ அறிமுகத்திற்குப் பின் சொல்ல முடியாத அளவிற்குப் போட்டி உருவாகியுள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவே ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு நாக்கு தள்ளியது. இந்தப் போட்டியை சமாளிக்கத் திட்டமிட்டு வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்களும் இணைந்தது. இந்த இணைப்பிற்குப் பின்னரும் தொடர் வர்த்தக மற்றும் வருவாய் சரிவை

மூலக்கதை