மொத்தத்தையும் வாரிஎடுக்க வருகிறது சியோமி.. கடுப்பில் சாம்சங், சோனி, எல்ஜி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மொத்தத்தையும் வாரிஎடுக்க வருகிறது சியோமி.. கடுப்பில் சாம்சங், சோனி, எல்ஜி..!

ஸ்மார்ட்போன் சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய சியோமி தனது வர்த்தகத்தைப் பல பிரிவுகளில் விரிவாக்கம் செய்யத் தொடர்ந்து பல எலக்ட்ரானிக் உபகரணங்களை அறிமுகம் செய்து மக்களைக் கடந்த 2 வருடமாக ஆச்சரியத்திலும், வியப்பிலும் மூழ்கி செய்தது. இந்நிலையில், ஐஸ்கேக் மீது வைக்கப்படும் செர்ரி பழம் போல் புதிய அதிநவீன டிவி-ஐ அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

மூலக்கதை