இன்னும் 9 மாசம் தான்..! ரெசசன் கன்பார்ம்..! நம்மளையும் வீட்டுக்கு அனுப்பிடுவாய்ங்களோ..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்னும் 9 மாசம் தான்..! ரெசசன் கன்பார்ம்..! நம்மளையும் வீட்டுக்கு அனுப்பிடுவாய்ங்களோ..?

சமீபத்தில் தான் பேங்க் ஆஃப் அமெரிக்கா மேரில் லிஞ்ச் நிறுவனத்தின் குளோபல் ஃபண்ட் மேனேஜர் சர்வே எடுக்கப்பட்டது. அதில் 224 பெரிய முதலீட்டார்கள் பங்கெடுத்தார்களாம். அதில் 34 சதவிகிதம் முதலீட்டாளர்கள், அடுத்த ஒரு வருடத்துக்குள் ஒரு பெரிய ரெசசன் வரும் என்கிறார்களாம். ஏற்கனவே மார்கன் ஸ்டான்லி நிறுவனம் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் காரணமாக

மூலக்கதை