ஐயய்யோ இன்னும் தங்க விலை எகிறுமா..? ஏன் என்ன காரணம்..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐயய்யோ இன்னும் தங்க விலை எகிறுமா..? ஏன் என்ன காரணம்..?

உலகம் முழுக்க தங்கத்தின் மீது ஒரு மோகம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு ஒரு வணிக உள்நோக்கமும் மனித இனத்துக்கு எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிதர்சனமான வார்த்தைகளைச் சொன்னவர் கெரால்ட் எம் லோய்ப் (Gerald M Loeb). இவர் அமெரிக்க பங்குச் சந்தைகளில் பெரிய வர்த்தகர். எப்போதும் உலக சந்தைகளில், குறிப்பாக நிதி சந்தைகளில்

மூலக்கதை