புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் வேண்டும்..! முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் வேண்டும்..! முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன்..!

டெல்லி: இந்தியப் பொருளாதார மந்தநிலை மிகவும் கவலை அளிக்கிறது. மின்சாரம் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் நிலவும் பிரச்னைகளை மத்திய அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். அதோடு பல புதிய பொருளாதார சீர் திருத்தங்களைக் கொண்டு வந்து தனியார் முதலீடுகளைக் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் முன்னாள் மத்திய ரிசர்வ் வங்கியின்

மூலக்கதை