கிழக்கு மக்களின் ஆதரவுடன் கோட்டாவை ஜனாதிபதியாக்குவோம் – சுமன ரத்ன தேரர்

TAMIL CNN  TAMIL CNN
கிழக்கு மக்களின் ஆதரவுடன் கோட்டாவை ஜனாதிபதியாக்குவோம் – சுமன ரத்ன தேரர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் என மட்டக்களப்பு, மங்களாராமய விகாராதிபதி, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தெரிவித்தார். அத்தோடு, இதற்கு கிழக்கு வாழ் மக்கள் பூரண ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பில், இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழர்கள் வாக்களிக்கக்கூடாது என வடக்கு... The post கிழக்கு மக்களின் ஆதரவுடன் கோட்டாவை ஜனாதிபதியாக்குவோம் – சுமன ரத்ன தேரர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை