ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சரக்குக் கட்டண உயர்வு மூலம்…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சரக்குக் கட்டண உயர்வு மூலம்…

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சரக்குக் கட்டண உயர்வு மூலம் ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சிமென்ட், நிலக்கரி, தானியங்கள், இரும்பு மற்றும் எரிவாயு ஆகியவற்றின் மீதான சரக்கு ரயில் கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இதன்மூலம், அடுத்த நிதி ஆண்டில் ரயில்வேவுக்கு கூடுதலாக 4 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். யூரியா விலை உயராது என்ற அரசின் அறிவிப்பால், அதன் மானியச் சுமை 3 ஆயிரம் கோடி ரூபாய் உயரும் என்று தொழில் துறை அமைப்புகள் கணித்திருக்கின்றன.

மூலக்கதை