வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை!

TAMIL CNN  TAMIL CNN
வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை!

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் சகல கட்சி பிரதிநிதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு இன்று 19 ஆம் திகதி வலி.வடக்கு பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது. வலி.வடக்கு பிரதேசசபையின் ஜூலை மாத அமர்வு சபையில் நடைபெற்றவேளை, வலி.வடக்கைப் பிரதிநித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தமது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்... The post வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை